திருப்போரூரில் முருகனும் அவருடைய தேவிகளும் மண்ணுக்குள் மறைந்திருக்கிறார்கள். அவர்களை பூமியில் இருந்து எடுத்து அந்த இடத்தில் கோயில் கட்டு” என்றாள் அன்னை மீனாட்சி.
அன்னை அருளியதை போன்று உடனே திருப்போரூருக்கு சென்று பல இடங்களில் சிலையை தேடினார். அன்னை கூறியது போல் ஒரு இடத்தில் முருகபெருமானும் அவருடன் வள்ளி – தேவானை சிலையாக தோன்றினார்கள். அந்த இடத்திலேயே ஆலயத்தை கட்டும் பணியை துவக்கினார்.பலரும் அவருக்கு பொருள் உதவி செய்தனர்.
இந்த ஸ்தலத்தில் இரண்டு சக்தி வாய்ந்த இரு சக்கரங்களையும் பிரதிஷ்டை செய்தார் சிதம்பர சுவாமிகள். இந்த இரு சக்கரங்களுக்கு சக்தி அதிகம்.கோவிலுக்கு
கந்தசாமி கோவில் என்று பெயரிட்டார்.. இறுதியில் கந்தசாமி கோவில் கர்ப்பக்
கிரகத்தில் ஜோதிமயமாக மறைத்துவிட்டார் என்று சொல்லப் படுகிறது.இவர் தங்கி
இருந்த இடம் திருப்போரூரில் சிதம்பரசாமி மடம் என்ற பெயரில் பராமரிக்கப்
படுகிறது
No comments:
Post a Comment